PDA

View Full Version : வாசித்துப் போ



sarna
23-04-2014, 04:32 AM
புகைந்து
கொண்டிருக்கிறார்
பாதிபேர்

புரிந்தும் புரியாமலும்
புறந்தள்ளி

புகைத்துக்
கொண்டிருக்கிறார்
மீதிபேர்

ஓரமாய்
நகைத்துக்
கொண்டிருக்கிறது
வாழ்க்கை

ஒரு நிமிடம்...

புத்துணர்வு
வேண்டுமா?

புத்தகம் ஒன்றை
வாங்கி

வாசித்துப்
புதைந்துபோ!!!

------------------------------------------------------------------------

உலக புத்தக தின வாழ்த்துக்கள் தோழர்களே!!!

sarna
23-04-2014, 04:34 AM
அனைவருக்கும் என் இனிய உலக புத்தக தின வாழ்த்துக்கள்

வளர்க வாசிப்பு!!!

வாழ்க புத்தகங்கள்!!!