PDA

View Full Version : சந்திப்பின் நொடிகளில்



sarna
22-04-2014, 11:06 AM
யோவ்
போயா
பாம்..பாம்
பும்ம்ம்ம்.....பும்.....பும்மம்ம்ம்

பின்வரிசைக்காரனின்
தடித்த வார்த்தை
கேட்டும்
அடித்த ஹோர்ன்
கேட்டும்

பிரம்மை கலைந்து
தெறித்து
ஓட்டினான்
பறந்து
ஓடினான்

அதுவரை

அடுத்தவர் சிக்னலை
அயர்ந்து
பார்த்துக்கொண்டிந்த
முன்வரிசைக்காரன்!!!

ravisekar
04-08-2015, 06:22 PM
சில சமயம் நிகழ்வதுதான் அடுத்தவர்க்கான சமிக்ஞையை நமக்காக எடுத்து கவிழ்வது.

சர்னாவுக்கு பாராட்டுக்கள்.