PDA

View Full Version : அவசரம் பிறந்த கதை

sarna
21-04-2014, 06:39 AM
மிரளும் இருளை - மெல்ல
விழுங்கிய
மின் வெளிச்சத்திற்கும்

உலக அமைதியை - மெல்ல
விழுங்கிய
உலோக இரைச்சலுக்கும்

பீதியில் பிறந்த
வேதியல்
பிரச்சனைதான்

பிள்ளைதான்
இந்த
அவசரம்

dellas
21-04-2014, 01:19 PM
அவசரமாக இருந்தாலும், அழகு.

வாழ்த்துக்கள்.

dellas
21-04-2014, 01:20 PM
அவசரமாக இருந்தாலும், அழகு.

வாழ்த்துக்கள்.

vasanthy2k7
21-04-2014, 05:12 PM
எப்படி புதிய தகவலை பதிவு செய்வது...உதவுங்கள் நன்பர்களே....

ஜான்
22-04-2014, 12:39 AM
தொடருங்கள் சர்நா...

ஜான்
22-04-2014, 12:46 AM
எப்படி புதிய தகவலை பதிவு செய்வது...உதவுங்கள் நன்பர்களே....

இவை உங்களுக்கு உதவக்கூடும் http://www.tamilmantram.com/vb/showthread.php/28487-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
http://www.tamilmantram.com/vb/showthread.php/12198-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?p=269694#post269694

http://www.tamilmantram.com/vb/showthread.php/12198-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF

ஜான்
22-04-2014, 12:48 AM

22-04-2014, 03:13 AM
நன்றிகள் பல...

கும்பகோணத்துப்பிள்ளை
24-04-2014, 02:28 AM
கடைசியில் இந்த பிள்ளைதான் அவசரமா!...:fragend005: