PDA

View Full Version : அனைவருக்கும் வணக்கம் - பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களை விரும்புகின்றவன்!



mkrsantharam
15-04-2014, 01:47 AM
அன்பு உள்ளங்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம் ! நான் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களை மிகவும் விரும்புகின்றவன். என்னிடம் உள்ள பாடல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு மிகவும் விருப்பம் உண்டு ! இதற்கு உங்களின் உதவிகளும் வழிகாட்டல்களும் தேவை ! நன்றியுடன்...........எம்கேஆர்சாந்தாராம்

அனுராகவன்
05-06-2014, 03:40 PM
வாருங்கள் உங்கள் அறிமுகத்தால் மகிழ்ச்சி..

கீதம்
22-06-2014, 11:56 PM
மன்றத்துக்கு நல்வரவு நண்பரே. தமிழ்மன்ற வழிகாட்டி (http://www.tamilmantram.com/vb/showthread.php/12198-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF) தங்களுக்கு உதவக்கூடும்.