PDA

View Full Version : அர்த்தம் பொதிந்த பாண்டா...!



jasminet
06-04-2014, 02:31 PM
ஒரு பாண்டா கரடி மதுபானக் கடைக்குள் நுழைந்து தனக்கு வேண்டிய அனைத்தையும் வரவழைத்துப் பருகி முடித்தது. பில் கொண்டு வந்த நபரைத் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றது.

வழியில் காவல்துறை ஆய்வாளர் அதை மடக்கிப் பிடித்துக் காரணம் கேட்டபோது அது சொன்னது.....

" நீங்கள் ஆக்ஸ்போர்டு அகராதியில் பாருங்கள்...அதில் என் பெயருக்கு எதிரில் என்ன இருக்கிறதென்று? " சொல்லி விட்டுத் தப்பிச் சென்று விட்டது.

அதில் இருந்தது - animal which eats, shoots and leaves...

அனுராகவன்
14-08-2014, 03:32 PM
இன்னும் தொடருங்கள்....அருமை..:lachen001:

ஓவியன்
05-06-2016, 04:55 AM
என்ன கொடுமை கரடி இது?

Mano60
17-11-2016, 06:01 AM
கரடியை போலீஸ்காரர் கேள்வியா கேட்டுக்கொண்டிருப்பார்? சுட்டுவிடமாட்டாரா?