PDA

View Full Version : அவள் அழகு ....!!!!!!



manivannan samikkannu
15-03-2014, 01:48 PM
எண்ண நினைத்தாலும் எண்ணமுடியாத
அவள் கருகூந்தல் அழகு ........!!!

விதைத்த விதைதன் வெளிவரும் செந்தளிர் போல
விரிந்த நெற்றியில் அவள் புருவங்கள் அழகு ....!!!

நொடி பொழுதில் என்னை விழுங்கும்
அவள் கண்கள் அழகு ....!!!!!

தொட்டால் சுருங்கி போல் தொட நினைத்தாலே
சுருங்கும் அவள் இமைகள் அழகு ....!!!!

வரையறை தாண்டி நான் பேசும்போது
ஏன்டா இப்படி பேசுரா ???
என்று கேட்கும் செவ்விதழ்கள் அழகு ....!!!!

அவள் இன்றி நானும் நான் இன்றி அவளும்
தவிக்கும் தவிப்புக்கள் அழகு ....!!!!

இவள் நினைத்து நான் எழுதும் கவிதை
அழகு ......!!!!
அவள் அழகு ....!!!!!!அவள் அழகு ....!!!!!!அவள் அழகு ....!!!!!!