PDA

View Full Version : பெண்ணே!



dawood1993
03-03-2014, 01:29 PM
பெண்ணே!உன்னுடைய பார்வை ஒரு
விடைத் தெரியாத வினாவா?
உன்னுடைய கண்களில் தான் எவ்வளவு காந்த சக்தி
நீ பார்த்தவுடன் என் பார்வை. திரும்புகிறது .
என்னிடம் பேசமாட்டாயா என்றுத்துடிக்கும் உள்ளம்.
நீ இன்றி என்
வாழ்க்கை வண்ணமற்ற வண்ணத்துப்பூச்சி .
நீல இல்லா நேரம் இணைப்பில்லா கரும்பு
நீல இல்லா பயணம் ஐன்னலற்ற பேருந்து !
நீ என்னுடையவளா என்றுத் தெரியாது ..
நீ என்னுடையவளாக வேண்டும் என்பதே என் விருப்பம்
உன் விருப்பம் சொல் !

dellas
09-03-2014, 06:50 AM
ஐயா, அவள் இன்னொருவர் சொந்தமாக இருந்து விடப் போகிறார்,.! பார்த்து உருகுங்கள்.

lenram80
11-03-2014, 02:02 PM
நீரின்றி அமையாது இன்னுலகம்!
நீயின்றி அமையாது என்னுலகம்!!!!

dawood1993
14-05-2014, 06:14 AM
நன்றி