PDA

View Full Version : தலைப்பில்லாத கவிதைகள் - 6



lavanya
22-01-2004, 10:44 AM
யாரும் யாரையும் தெரியாது
என்பதாகவே நடந்து
கொண்டிருக்கிறோம் நாம்....
இன்றைக்காவது பதில்
சொல்லிப்போயேன்
உரத்து கத்துகிறது
என் மனசு....

இக்பால்
22-01-2004, 11:08 AM
ஆமாங்க தங்கச்சி...சொல்லிவிட்டு போங்களேன். இன்றைக்காவது!

aren
22-01-2004, 11:32 AM
எதற்காக உறக்க கத்துகிறது உங்கள் மனசு. கொஞ்சம் புரியவில்லை.

இளசு
23-01-2004, 12:33 AM
மனசு சொல்வதெல்லாம் வெளியில் கேட்டால்..?


அருமை லாவ். பாராட்டுகள்.