PDA

View Full Version : எல்லாம் உன் செயல்...



அனுராகவன்
03-03-2014, 03:33 AM
எல்லா புகழும் அந்தில் நீ ஆடும்
ஆட்டம் உலகம் அதிசயம் அஃது மின்னல்..
பூமியில் பிறந்த உண்மை கண்டேன்..
அஃது நீ தான் வந்தாய் பல உயிர்களாய்....ஈசா.......
எப்போது நான் உன்னை அடையும் கணம்..