PDA

View Full Version : என் இடம் இல்லை...!



அனுராகவன்
03-03-2014, 03:32 AM
என் சொத்து ..சொத்து போச்சு..
ஆமாம்..போச்சு என்ன செய்ய??
என்ன கொண்டு வந்தாய்..
என்ன கொண்டு செல்ல..
நீ வருவதும்..போதுவதும் என்றும்
நடப்பதுதானே..புதிதன்று..

ஒரு காலத்தில் உலகே
விலங்குகள் ஆண்டன..
என்று மனிதன் என்ற
விலங்கு ஆளுது..அவ்வளவே!...
கானவே கலையாதே..
அதுக்குள்ள விடிந்துவிட்டதா...
இப்பதான் தூங்கினேன்
அதுக்குள்ள மறு வாழ்வா..
என்ன மானிடா..கனவு காணாதே..
சுடுக்காடு உன் வாசம்..
உன் காடு ஏது மிச்சம்..