PDA

View Full Version : பாரியாள்



Vinoth Kumar
26-02-2014, 02:51 PM
ஆஹா பெண்டாட்டி !ஆஹா பெண்டாட்டி!
வேலைக்கு போக வேளையில் எழுந்திரிக்க செய்வா ஆமாம் ,
வேலையை முடிச்சு வீட்டிற்க்கு வந்த தூங்க விடாம பார்த்துக்கிடுவா பெண்டாட்டி
ஆமா வீட்டில் உள்ள பெண்டாட்டி

நக்கீரனும் சிவனும் தமிழுக்காக வாதப் போர் செய்தது ஒரு சமயம் , வெ
ஆனா இங்கே தொடங்கினது தெரியும் முடியுறது தெரியல ,
அதுவும் அன்றாட வேலையில் ஒரு வேலையாச்சு ,
வீட்ட கட்டினவன் வாசல் வெச்சான் தாலியை கட்டுனவனுக்கு எதுக்கு வாய வெச்சான்

கடவுளுக்கு தினமும் பூஜை உண்டு,மாலையும் மலரும் அங்கே !
இந்த பூஜைக்கு வார்த்தைகளும் சித்திரையிலும் குளிரும்

dawood1993
02-03-2014, 03:22 PM
நல்ல செய்தி