PDA

View Full Version : அழகாய் ஒரு நட்சத்திரம்



பாவூர் பாண்டி
17-02-2014, 09:20 PM
ஒற்றை
நட்சத்திரம்
அழகாய் உள்ளதோ !!

தன் முகம்
மறைத்து ஒர
விழிப் பார்வையில்
வெட்கி நிற்கிறது
நிலவு !!

அனுராகவன்
03-03-2014, 04:11 AM
மிக அருமை.............தொடருங்கள்..

மும்பை நாதன்
23-03-2014, 06:27 PM
ஒற்றை
நட்சத்திரம்
அழகாய் உள்ளதோ !!

தன் முகம்
மறைத்து ஒர
விழிப் பார்வையில்
வெட்கி நிற்கிறது
நிலவு !!

ஒளியை இரவலாய் வாங்கும் நிலவு
ஒளியை இயல்பாய் தரும் நட்சத்திரத்திடம்
வெட்கி நிற்பது நியாயம்தானே !