PDA

View Full Version : உன்னைப் பார்த்த நேரம்



arun karthik
05-02-2014, 05:57 PM
உன்னைப் பார்த்த நேரம்,


கால்களுக்குத் தரையுடன் சண்டை...
கத்தத் துடிக்கிறது உள்ளம்...
உன் கண்களில் ஒரு வெறி...
என் உள்ளமெல்லாம் அச்சம்..
மனமெல்லாம் படபடப்பு...
இதழ் திறந்து மொழிகிறேன்,


"ச்சீ ! துரத்தாமல் ஓடிப்போ தெரு நாயே...
பதினாறு ஊசிக்கு நான் ஆளில்லை..."

பாவூர் பாண்டி
06-02-2014, 05:44 PM
சிலிர்க்கவைத்து
சீண்டிச் சென்றது
நாய் அது !!