PDA

View Full Version : பூரனத்துவம்



inban
23-01-2014, 03:52 PM
கரை தழுவும்
ஆற்றங்கரையில்
நின்றுகொண்டிருக்கிறேன்.

பின்னால் வந்த நீ
திடீரென
தண்ணீரில் தள்ளிிட்டாய்.

நீரோட்டம்
எனை அடித்துப்போவதாய்
நடித்தபோது
நீயும் உடன்குதித்ததுதான்
நம் காதலை
முழுமையாக்கியது.

ஜான்
24-01-2014, 03:40 AM
காதலும் காதல் சார்ந்த விஷயமும் எல்லாமே அனிச்சை தான்