PDA

View Full Version : என்னைப் பற்றி



tamilan
09-04-2003, 04:47 AM
என்னை எப்படி அறிமுகப்படுத்துவது?
நான் ஒரு தமிழன். ஓரளவு தமிழுணர்வு உடையவன்.
ஒரு காலத்தில் மிக உயர்ந்த நிலயில் இருந்த தமிழ் நாடு இன்று தாழ்ந்து கிடப்பது என் உள்ளத்தை துன்புறுத்துகிறது.
அது பற்றிய என் கருத்துக்களை இங்கு அவ்வப்போது எழுதுவேன்.
அதற்கு வாய்ப்பாக இம் மன்றத்தை ஏற்படுத்திய திரு அரசகுமாரனுக்கு (ராஜகுமாரன்) என் நன்றி.
வாழ்க தமிழ்!

இராசகுமாரன்
09-04-2003, 05:30 AM
வாருங்கள் தமிழன்.

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

இளசு
09-04-2003, 07:05 AM
நண்பர் தமிழன் அவர்களே
வருக, வாழ்த்துகள்.
தமிழ்ப்பற்றை விசிற வரும் உங்கள் கருத்துகள் படிக்க ஆவல்.

poo
09-04-2003, 12:16 PM
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என பெருமைப்படும் வகையில் பங்காற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வருகவென வரவேற்கிறேன்..

suma
09-04-2003, 04:42 PM
பேரிலே தமிழ். வருக வருக வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

madhuraikumaran
09-04-2003, 05:06 PM
தமிழரை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்கிறேன். தங்கள் வரவால் இம்மன்றம் மேலும் பொலிவு பெறட்டும் !

Narathar
10-04-2003, 06:16 AM
உங்களை தள நிர்வாகிகள் அங்கத்தவர்கள் சார்பில் வருக வருக என வரவேற்கின்றேன்....


நான் ஒரு தமிழன். ஓரளவு தமிழுணர்வு உடையவன்.


தமிழ் மன்றம் வந்துவிட்டீர்களல்லவா.......... இனி அந்த ஓரளவு முற்றுமுழுதாக மாறிவிடும்!!!!!!!

gankrish
11-04-2003, 05:09 AM
தமிழா.. தமிழா.. மன்றம் நம் மன்றம்...
வந்து இங்கு உன் பங்கை தரனும் தரனும்

aren
12-04-2003, 01:06 AM
தமிழரே,

உள்ளே நுழையும் போது அழகாக உங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்கள் தொண்டு இந்த தளத்திற்குத் தேவை.

Dinesh
12-04-2003, 07:17 AM
தமிழரோடு தமிழில் கலந்துரையாட வந்த தமிழா
உமது வரவு நல்வரவாய் அமைந்திட வாழ்த்துக்கள்.

தினேஷ்.