PDA

View Full Version : விரல்களுக்குள்...



பென்ஸ்
14-01-2014, 12:03 AM
யவரும் காணாத எதோ ஒரு படைப்பின்
அழகை தேட வைக்கும் பிரபஞ்சத்தையும்...
தொடரும் பயணங்களில் மெருகேறி
அழகாகி போகும் இந்த உலகையும்...
தேடி தேடி அடங்காத என் கால்களையும்
உன் பிஞ்சு விரல்களுக்குள் அடக்கி விடுகிறாய்....



https://z-n.ak.fbcdn.net/z-1-scontent-a-iad.xx/hphotos-ash3/t1/994701_10202722230234212_1466983051_n.jpg