PDA

View Full Version : ராமா அறிமுகம்



ramaswamy83
08-01-2014, 04:51 AM
நண்பர்களே வணக்கம்,

இணைய தேடலில் தமிழ் மன்றத்தினைப் பற்றி அறிய முடிந்தது.

வெளிநாட்டு வாழ் இந்தியரான எமக்கு இந்த தளம் ஒரு நல்ல உறவுப் பாலமாக விளங்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நாம் எளிய தமிழில் பொருளாதாரம் பற்றி அறிந்து கொள்வதற்காக www.revmuthal.com என்ற தளத்தையும் நடத்தில் வருகிறோம். எம்மால் முடிந்த வரை பயனுள்ள கட்டுரைகளை பகிர்ந்து வருகிறோம். இந்த மன்ற உறுப்பினர்களும் தளத்தினைப் பற்றிய மேலான கருத்துகளைப் பகிர வேண்டுகிறேன்.

உங்களுக்கு முதலீடு சம்பந்தமாக இலவச ஆலோசனைகளைப் பெறுவதற்கும் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் மன்ற உறுப்பினர்களின் பல படைப்புகள் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!

நன்றியுடன்,
ராமா

கீதம்
11-01-2014, 09:12 PM
நல்வரவு நண்பரே. மன்ற விதிகளுக்குட்பட்டு பயனுள்ள ஆக்கங்களைத் தந்து மன்றத்தில் என்றும் இணைந்திருக்க வாழ்த்துக்கள்.

ஜான்
12-01-2014, 02:19 AM
நல்வரவு நண்பரே ...இணைப்புக்கும் நன்றி

மும்பை நாதன்
28-03-2014, 05:41 PM
தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.