PDA

View Full Version : குளிர்கால கோலம்



பாவூர் பாண்டி
08-01-2014, 02:10 AM
மார்கழி மாதத்தில்
மயக்கும் பனியில்
சாண மொழுகிய தரையில்
கோலமிட்டதே யழகு !!

கீதம்
16-01-2014, 01:50 AM
கவிதை கோலத்தைப் பாடுகிறதா? கோலமிட்ட கரங்களைப் பாடுகிறதா? கரங்களுக்கு உரியவரைப் பாடுகிறதா? :)

எப்படியிருப்பினும் மார்கழிக்கோலம் அழகுதான். நன்று பாவூர் பாண்டி.

பாவூர் பாண்டி
16-01-2014, 09:40 AM
கோலத்தைத்தான் படுகிறது கீதம் அவர்களே....