PDA

View Full Version : ஹைக்கூ..



பாவூர் பாண்டி
03-01-2014, 05:48 AM
நிலவொளியில்
ஒளி மொழி பேசுகிறார்
வாகன ஓட்டி!!

தாமரை
03-01-2014, 06:19 AM
ஆமாங்க..

ஒளி மொழி
சாலையில் பாதுகாப்பு
சேலையில்???