PDA

View Full Version : தீக்குளிப்பு...



kulirthazhal
25-12-2013, 07:21 PM
தீண்டாத போதும்
தேனாய் இனித்தவள்
தீபமாய் மிளிர்கிறாள்
நெஞ்சில் ...
நான்
திரியாய் எரிகிறேன்..
ஊர்
எண்ணெய். ஊற்றிக்கொன்டே...

குளிர்தழல்...