PDA

View Full Version : அறிமுக விழைவு



VM_Kumar
17-12-2013, 11:32 AM
எல்லோருக்கும் வணக்கம்
என் பெயர் வைதி.முத்துக்குமார்
எனக்கு கலை, கவிதை, முதலியவற்றில் விருப்பம்

இனிமேல் தினமும் விழைவோம்

வைதிமுத்து

மும்பை நாதன்
17-12-2013, 03:44 PM
வாருங்கள் முத்துக்குமார் !
தங்கள் படைப்புக்களைக்காண ஆவலுடன் இருக்கிறோம்.

கீதம்
18-12-2013, 10:56 AM
அன்பான வரவேற்புகள் தங்களுக்கு. விரைவில் தங்கள் ஆக்கங்களால் மன்றத்தை அலங்கரிக்க வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
18-12-2013, 12:46 PM
வருக! நண்பரே! வருக!!