PDA

View Full Version : தலைப்பில்லாத கவிதை - 4



lavanya
20-01-2004, 11:11 PM
பேருந்து நெரிசல்களில்
என் பாதுகாப்பு வளையமாய்
எப்போதும் நீ....
வேகத்தடைகளில் மட்டும்
விதிமுறை மீற செய்யும்
நம் அருகாமை....
நேற்று இனிக்கவே இல்லை பயணம்
பாதை மாறிய பேருந்தில்...

puppy
20-01-2004, 11:13 PM
உண்மை தானே : பாதை மாறி போச்சு

நிலா
20-01-2004, 11:14 PM
கலக்கல்!ஒரேஏஏ நேரத்துல கவிதைகளால் அட்டாஆஆஅக்கா!வாழ்த்துகள் லாவ்!

lavanya
20-01-2004, 11:17 PM
கஷ்டமே நிலா....நான் அக்காவாஆஆஆஆஆ?
(மறுபடியும் வயசு பிரச்னையா...? - வேணாம் நிலா... நாம ஒரு
அண்டர்ஸ்டேண்டிங் வந்துருவோமே)

நிலா
20-01-2004, 11:20 PM
அடடாஆஆஆஅ லாவ் நான் அட்டாஆஆஆஆக்கா(attack) னு என்வழில கேட்டேன்!ஹா.......ஹா..!

இருந்தாலும் நீங்க எனக்கு............ஓகே ஓகேஏஎ அண்டஸ்டுட்(understood)

இளசு
22-01-2004, 12:08 AM
நனவுகள் வெறுமையானால்
நினைவுகள் மட்டுமே இனிமை.

மீண்டும் பயணங்கள் இனிக்க வாழ்த்துகள்..

பாராட்டுகள் லாவ்...

அலை...
22-01-2004, 06:56 AM
பெ.தம்பி: லாவ் அக்காவின் கவிதையும், நிலா அக்காவின் கமெண்டும் அருமை (மகளிரனியை டைம் கிடைக்கும் போது வாரினால்தான் உண்டு..)

அலை. ஹி ஹி..

அகிலா
22-01-2004, 07:22 AM
பெ.தம்பி: லாவ் அக்காவின் கவிதையும், நிலா அக்காவின் கமெண்டும் அருமை (மகளிரனியை டைம் கிடைக்கும் போது வாரினால்தான் உண்டு..)

அலை. ஹி ஹி..

:lol: :lol: எல்லா பெண்களையும் அக்காவென்று கூறுவதால் மட்டுமே ஒருவருக்கு வயது குறந்து விடாது!!! :lol: ஹி..ஹி..ஹி

அலை...
22-01-2004, 07:26 AM
இப்படி சொல்லுவீங்க்ன்னு தெரியுமே...அதனால் தான் பெ.தம்பியை விட்டு சொல்ல வைத்தேன்...பாவம் பெ.தம்பி..

பெ.தம்பி...ஷகிலா அக்கா..இது நியாமே இல்லை...
அலை. ஹி ஹி..(திரும்பவும்)
சி.த. ஷகிலா..உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?
அலை. விடு ஜீட்..

aren
22-01-2004, 07:29 AM
அலை நன்றாகவே ஹி..ஹி.. சொல்கிறார். நல்ல பழக்கம் போலிருக்கிறது.

அலை...
22-01-2004, 07:29 AM
அஹா..ஆரென் சேம் சைட் கோல் போடாதிங்க..

aren
22-01-2004, 07:31 AM
அஹா..ஆரென் சேம் சைட் கோல் போடாதிங்க..

நினைச்சேன் இப்படி நீங்கள் ஏதாவது சொல்வீர்கள் என்று. சரி போடவில்லை. ஆனால் மகளீர் அணியிடம் சண்டை போட்டால் நம் வீட்டில் பிர்ச்சனைதான் அதான் மெதுவாக வாசிக்கிறேன்.

அலை...
22-01-2004, 07:35 AM
உண்மைதான் ஆரென்...சரி பல்டி அடிச்சுட்டா போச்சு..ம்...(வீரம்னா இன்னா தெரியுமா...பயம் இல்லாத மாதிரி நடிப்பது )


அலை: பெ.த. உன் வயது என்ன..

பெ.த. 16 (போதுமா?)

இக்பால்
22-01-2004, 09:33 AM
வளையம் மாறி விட்ட நிலை பயணமா தங்கை?

தொடருட்டும் பணி...-அன்புடன் அண்ணா.

aren
22-01-2004, 11:30 AM
ஏன் பாதை மாறிவிட்டதால் வண்டியில் கூட்டமில்லையா, வலையம் போடவில்லை. அல்லது வலையம் போடும் இடம் மாறிவிட்டதா?