PDA

View Full Version : உதவி வேண்டும்...



அனுராகவன்
14-12-2013, 04:14 PM
என்னுடைய பதிவுகள் 4000 மேல் உள்ளது..பண்பட்டவர் என தெரியுது..
ஆனால் மன்றத்தின் தூண் ...என்று அல்லவா இப்போது awaiting என்று வருவது ஏன்?

கீதம்
11-01-2014, 09:18 PM
என்னுடைய பதிவுகள் 4000 மேல் உள்ளது..பண்பட்டவர் என தெரியுது..
ஆனால் மன்றத்தின் தூண் ...என்று அல்லவா இப்போது awaiting என்று வருவது ஏன்?

வெகுநாட்கள் மன்றம் வாராதிருப்பின் இதுபோல் நேர்வதுண்டு. உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சுட்டியைச் சொடுக்கினால் மீண்டும் பழையபடி இயங்கும்.

அனுராகவன்
08-02-2014, 02:50 AM
நன்றி கீதம்