PDA

View Full Version : பூனையபிமானம்...



பாவூர் பாண்டி
13-12-2013, 04:08 AM
இரு பூனைகள்
ஆபத்தில்!
கடந்துபோகிறான் மனிதன்..

ஒரு பூனை
ஆபத்து அறிந்து!!
அவ்விடம் செல்கிறது..

கீதம்
15-12-2013, 10:23 PM
எங்கேயோ பார்த்த நிகழ்வை எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் கவிதை வடிவம் பெறாமையால் கவனம் ஈர்க்கவில்லை. இன்னும் சற்று கவனம் வைத்து எழுதினால் சொல்ல வந்த செய்தி மற்றவரைப் போய்ச்சேரும். தொய்வின்றித் தொடர்ந்து எழுதுங்கள். வெற்றி பெறுவீர்கள்.