PDA

View Full Version : ஓஹென்றி பிரபல நாவலாசிரியரான இவர் ஆஸ்டின் நகரில் ஒரு பாங்கில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார



tnkesaven
07-12-2013, 07:32 AM
ஓஹென்றி பிரபல நாவலாசிரியரான இவர்

ஆஸ்டின் நகரில் ஒரு பாங்கில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.


இவருடன் வேலை செய்தவர்கள் பணத்தை எடுத்துச் சென்று விட்டனர்.

பணம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு டாலர் கூட எடுக்காத ஓஹென்றிக்கு ஐந்து வருடச் சிறை வாசம் கிடைத்தது.

தொடக்கத்தில் இது இவருக்கு வேதனையாக இருந்தது என்றாலும்

சிறை வாசம் இவரை ஓர் அற்புதமான நாவலாசிரியராக ஆக்கிவிட்டது.


இவர் சிறைக்கு வந்திராவிட்டால் ஒரு வரி கூட எழுதத் தெரியாமல் கணக்காளராகவே இருந்திருப்பா

siruvarmalar

ravisekar
21-07-2015, 02:31 PM
இவரின் கதை சொல்லும் பாணி உலகப்பிரசித்தம். கடைசி ஒரு வரியில் மொத்தக் கதையையே திருப்பிப்போடும் ஆற்றல் உள்ளவர்.


ஜெஃப்ரி ஆர்ச்சர், நம்ம சுஜாதா எழுத்துக்களில் இவரின் inspiration காணக்கிடைக்கும்.

சிறுவர் மலருக்கும் டி என் கேசவனுக்கும் நன்றி.

முரளி
22-07-2015, 06:14 AM
ஆமா! ஆமா ! நானும் இவங்க எழுத்துக்கு சரணாகதி. இவரது ஒரு கதை After Twenty Years கல்லூரியில் படித்ததாக நினைவு. எனது கதை " நட்புக்கு அப்பால்" இதன் தழுவலே.

http://www.tamilmantram.com/vb/showthread.php/32182