PDA

View Full Version : நாட்குறிப்புகள்



பாவூர் பாண்டி
04-12-2013, 07:21 PM
எனது கிறுக்கல்களின் ஆரம்பம்,,
சற்று வெற்றிடமாகவே இருக்கும்
அது தனை ஏற்புடையதாக மாற்ற
எடுக்கப்படும் ஒரு முயற்சியே
இந்த நாட்குறிப்புகள்

சிறப்பில்லாமல் தொடங்கிய இம்முதல்நாளை
சிறப்பான கடைசி நாளால் மீண்டும்
வரவேற்கவே இது.........

M.Jagadeesan
05-12-2013, 01:57 AM
தொடரட்டும் தங்களுடைய நாட்குறிப்புகள்.