PDA

View Full Version : பாவூர் பாண்டியின் அறிமுகம்



பாவூர் பாண்டி
04-12-2013, 06:12 PM
மன்ற அன்பர்களுக்கு வணக்கங்கள்... தமிழால் இணைவோம்....

M.Jagadeesan
05-12-2013, 12:18 AM
வருக பாண்டி அவர்களே ! தங்கள் படைப்புகளைத் தருக!

அனுராகவன்
14-12-2013, 03:39 PM
வருக...பல தருக..
தமிழ்மன்றம் அன்போடு வரவேற்க்கிறது............

மும்பை நாதன்
17-12-2013, 03:31 PM
வாருங்கள் !
நல்ல படைப்புகளைத்தாருங்கள் !

கீதம்
18-12-2013, 10:50 AM
நல்வரவு பாவூர்பாண்டி. ஊரின் பெயரிலேயே பா இருக்கிறது. பாக்களால் மன்றை அலங்கரிக்க வாழ்த்துக்கள்.