PDA

View Full Version : ஜனவரி'20, செவ்வாய்க்கிழமை- செய்திகள் தருவது பூ!

poo
20-01-2004, 03:25 PM
ரூ.5000 கோடியில் புதிய அணைகள் கட்டுகிறது கர்நாடகா- தமிழகத்துக்கு ஆபத்து!

http://www.dinakaran.com/daily/2004/jan/20.../flasnews0.html

தயாரானது "ஜனநாயக முற்போக்கு கூட்டணி" பெயர் சூட்டினார் கலைஞர்!

http://www.dinakaran.com/daily/2004/jan/20.../flasnews1.html

காஷ்மீர்-அணு ஆயுதம் கைவிட முடியாது- முஷாரப்!

http://www.dinakaran.com/daily/2004/jan/20.../flasnews3.html

வாஜ்பாய் வெளிநாட்டு பயணம் ரத்து-மக்களவை கலைக்கப்படுகிறது!

http://www.dinakaran.com/daily/2004/Jan/20.../GeneNews0.html

ரணில்-சந்திரிகா பிரச்சினையால் போர்நிறுத்தம் வாபஸ் ஆகக்கூடும்- புலிகள் எச்சரிக்கை!

http://www.dinakaran.com/daily/2004/Jan/20.../GeneNews1.html

லிங்டோவின் பதவிக்காலம் முடிகிறது-புதிய தேர்தல் கமிஷனராக துணைத்தேர்தல் ஆனையர் நியமனம்!

http://www.dinakaran.com/daily/2004/Jan/20.../topstory0.html

தமிழக அரசுக்கு 7 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு 1 வாரம் கெடு விதித்தது மத்திய அரசு!

http://www.dinakaran.com/daily/2004/Jan/20.../topstory1.html

மூர்த்தி
21-01-2004, 09:25 AM
ரூ.5000 கோடியில் புதிய அணைகள் கட்டுகிறது கர்நாடகா- தமிழகத்துக்கு ஆபத்து!

http://www.dinakaran.com/daily/2004/jan/20.../flasnews0.html

அப்படியாச்சும் கர்நாடகத்துல அனைத்து தொகுதியையும் காங்கிரஸ் கைப்பற்றுமா?

தயாரானது "ஜனநாயக முற்போக்கு கூட்டணி" பெயர் சூட்டினார் கலைஞர்!

http://www.dinakaran.com/daily/2004/jan/20.../flasnews1.html

[b]இந்த கூட்டணியாச்சும் ஐந்து வருடம் தொடர்ந்து நீடிக்குமாங்க?

காஷ்மீர்-அணு ஆயுதம் கைவிட முடியாது- முஷாரப்!

http://www.dinakaran.com/daily/2004/jan/20.../flasnews3.html

[b]அதானே...ஒரு ராணுவத் தலைவர் எப்படி ஆயுதம் இல்லாமல் இருப்பார்?

வாஜ்பாய் வெளிநாட்டு பயணம் ரத்து-மக்களவை கலைக்கப்படுகிறது!

http://www.dinakaran.com/daily/2004/Jan/20.../GeneNews0.html

[b]ஒருவேளை எல்லா நாடுகளையும் பாத்து முடிச்சிட்டாரோ என்னமோ?

ரணில்-சந்திரிகா பிரச்சினையால் போர்நிறுத்தம் வாபஸ் ஆகக்கூடும்- புலிகள் எச்சரிக்கை!

http://www.dinakaran.com/daily/2004/Jan/20.../GeneNews1.html

[b]அப்ப மறுபடியும் சண்டை நடக்க போதுமான ஆயுதம் கெடைச்சுட்டுன்னு சொல்லுங்க?

லிங்டோவின் பதவிக்காலம் முடிகிறது-புதிய தேர்தல் கமிஷனராக துணைத்தேர்தல் ஆனையர் நியமனம்!

http://www.dinakaran.com/daily/2004/Jan/20.../topstory0.html

[b]பதவிக்காலம் முடியும்போது திடீரென நாயகராகிவிடுவார்களே...கிருஷ்ணமூர்த்தி இப்ப உள்ள அரசியல்வாதிகளைச் சமாளிப்பாரா?

தமிழக அரசுக்கு 7 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு 1 வாரம் கெடு விதித்தது மத்திய அரசு!

http://www.dinakaran.com/daily/2004/Jan/20.../topstory1.html

[B]ஒருவாரம் முடிந்ததும் மேலும் கால அவகாசம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்!!!

.....