PDA

View Full Version : நிலவு



rajapandian21
09-10-2013, 03:29 AM
எந்த நிருவனத்தின்
முகப் பளபளப்பு
களிம்பை பயன்படுத்துகிறாய்
பதினந்து நாளில்
கண்ணை பறிக்கும்
வெண்மை நிறத்தினதாயும்
அடுத்த பதினந்து நாளில்
உன்னையே பறித்து
கருமை நிறத்தினதாயும்
படிப்படியாக மாறுகிராயே

மும்பை நாதன்
09-10-2013, 03:35 PM
அருமையான கற்பனை, பதிவுக்கு நன்றி.

மும்பை நாதன்
09-10-2013, 05:07 PM
எந்த நிருவனத்தின்
முகப் பளபளப்பு
களிம்பை பயன்படுத்துகிறாய்
பதினந்து நாளில்
கண்ணை பறிக்கும்
வெண்மை நிறத்தினதாயும்
அடுத்த பதினந்து நாளில்
உன்னையே பறித்து
கருமை நிறத்தினதாயும்
படிப்படியாக மாறுகிராயே

வட்டக்காகிதத்தில்
கிறுக்கிப் பார்த்து
கிறுக்கியதை அழித்து
மீண்டும் கிறுக்கும்
மீண்டும் அழிக்கும்
... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ...
குழந்தையோ நீ ?