PDA

View Full Version : நான் தங்கமீன்



rajapandian21
17-11-2013, 12:15 PM
லட்சங்கள் சில தேட
லட்சங்கள் பல கொன்று
எட்ட நின்று
எட்டிப் பார்த்து
ஏமாற்றம் கண்டு
பேசத் தெரிந்தும்
பேச முடியாமல்
நடுக்கடலின் நடுவிலே
அழகிய கண்ணாடி
குடுவையில் சிறைபட்ட
தங்கமீன் நான்

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
28-11-2013, 03:13 PM
அடிமைத்தனத்தை சொல்லும் நல்ல கவிதை.