PDA

View Full Version : ஒரு தலைக் காதல்



rajapandian21
06-11-2013, 11:23 AM
ஏனடி எனை தொடர்கிறாய்
தொலைதூரம் சென்ற பின்னும்

கனவிலும் நினையேன் என்றரிந்தும்
கண்ணிமையாது பார்ப்பதேன்

உன்னை பலர் தேட
என்னை நினைது வாடடுவதேன்

தாரமாகி தரணியாள வேண்டியவளே
நீ தனித்திருக்கும் சாபம் என்னை பார்த்ததன் பாவமோ

வெண்மை கட்டும் பெண்மையையே
வேடிக்கை பேசும் வெற்றுலகத்திலே

மடந்தையே மனித மந்தைகலுக்குள்
மாசு படியாது மகுடம் சூடுவது சுலபமோ

கண்ட கனவுடன் நீ நீயாக இருப்பது கண்டு
என் வலது கண் வாழ்த்த

யாவரும் இருந்தும் அனாதையாய் இருப்பது கண்டு
என் இடது கண் கண்ணீர் வடிக்க

வாய் பேச முடிடந்தும்
பேச முடியாது நிட்கிறேன் ஊமையாய்

மும்பை நாதன்
06-11-2013, 02:52 PM
பதிவுக்கு நன்றி.
கொஞ்சம் எழுத்துப்பிழைகளில் கவனம் செலுத்துங்கள். படிக்கும் போது நெருடலாய் இருக்கிறது.