PDA

View Full Version : புகை வண்டி



rajapandian21
02-12-2013, 04:26 PM
புகை பிடித்தல்
உடலுக்கும் உலகிற்கும்
கேடென்று அறிவாயோ நீ
அதனாலேயே புகைக்காது
மின்சாரம் குடிக்கிராயோ
தொடர் வண்டியாக மாறிய
புகை வண்டியே