PDA

View Full Version : கண்டதும் காதல்



மும்பை நாதன்
12-11-2013, 02:55 PM
கண்டதும் காதல்
என்பதில் நம்பிக்கை
இல்லாமல் இருந்தேன்;
உன்னை கண்டதும்
கருத்தில் மாற்றம்.

மும்பை நாதன்
18-11-2013, 04:28 PM
என் இதயத்தாமரையை
மலர வைக்கிறது
உன் சூரியப்பார்வை !

கண்டதும் காதல் !!