PDA

View Full Version : மருதானி



மும்பை நாதன்
05-11-2013, 02:10 PM
மருதானியை கையில் இட்டால்தான் சிவக்கிறது
உன்னை நினத்தாலே நான் சிவக்கிறேன்

ஸ்ரீசரண்
06-11-2013, 11:52 AM
சிவப்பது.........

மருதாணியா?

கையா?

மும்பை நாதன்
06-11-2013, 02:49 PM
சிவப்பது.........

மருதாணியா?

கையா?

இந்த வருஷம் தீபாவளிக்கு உங்க வீட்ல யாருமே மருதானி போட்டுக்கலயா ?

மும்பை நாதன்
18-11-2013, 04:30 PM
இடப்பட்ட கையைவிட
இட்ட கை சில சமயம்
நன்றாக சிவக்கிறது !

ஸ்ரீசரண்
20-03-2014, 12:48 PM
இந்த வருஷம் தீபாவளிக்கு உங்க வீட்ல யாருமே மருதானி போட்டுக்கலயா ?

ஏன், நான் கூட கையில் மருதாணி வைத்திருக்கிறேன்.

மருதாணியை கையில் இட்டால் கை தான் சிவக்கிறது.

மருதாணி பச்சையாகவே இருக்கிறது. சிவப்பாக ஆவது இல்லை.

மும்பை நாதன்
23-03-2014, 06:01 PM
இரவில் இட்ட
பச்சை வட்டம்
காலையில் கையில்
சிகப்பு பவுர்ணமி நிலவாய் ஆனது.

dawood1993
14-05-2014, 06:23 AM
உன் அழகை. கண்டு மருந்தானி. சிவக்க. மருக்கதடி