PDA

View Full Version : சிறந்த காதலன்



மும்பை நாதன்
29-10-2013, 03:19 PM
அடையாளம் 1

கைபேசியை விட
அதிகமாய்
காதலியை தொட்டவன் !

மும்பை நாதன்
18-11-2013, 04:33 PM
அடையாளம் 2

வலைத்தளத்தில் மேய்ந்ததைவிட அதிகமாய்
வளைக்கரத்தில் கைகோர்த்தவன் !

M.Jagadeesan
19-11-2013, 06:00 AM
சிறந்த காதலிக்கும் இலக்கணம் கூறவும்.

மும்பை நாதன்
20-11-2013, 01:40 PM
சிறந்த காதலிக்கும் இலக்கணம் கூறவும்.

தனித்திரியில் முற்சித்திருக்கிறேன், ஐயா.