PDA

View Full Version : புரியாத கணக்கு



மும்பை நாதன்
28-10-2013, 04:09 PM
ஒரே முறை முத்தமிட ஆசை என்று
ஓராயிரம் முறை கெஞ்சுகிறாய் நனவில்.
ஒருமுறை கூட கேட்காமலே நீயாய்
ஓராயிரம் முத்தங்கள் கொடுக்கிறாய் கனவில்

என்ன கணக்கோ இது ?