PDA

View Full Version : இரவு



மும்பை நாதன்
26-10-2013, 04:41 PM
சூரிய பல்பு
எரிய வில்லையே.
வானத்திலும்
மின் தடையோ ?

vasikaran.g
27-10-2013, 03:47 PM
அருமை..!

மும்பை நாதன்
28-10-2013, 03:43 PM
அருமை..!

நன்றி வசீகரன்.