PDA

View Full Version : கனவிலும் அவள்!



arun karthik
16-10-2013, 05:08 PM
ஆழ்ந்த ஓடையிலே, அக்கரைப் பச்சையிலே
ஆசை மொழியிலே,அழகுத் தமிழிலே
பேச நினைத்து, இதழ்கள் திறந்தால்
வார்த்தை இல்லைடி, விடிந்தது காலையடி...

மும்பை நாதன்
16-10-2013, 05:29 PM
ஆழ்ந்த ஓடையிலே, அக்கரைப் பச்சையிலே
ஆசை மொழியிலே,அழகுத் தமிழிலே
பேச நினைத்து, இதழ்கள் திறந்தால்
வார்த்தை இல்லைடி, விடிந்தது காலையடி...

விடியும் வரை இதழ்களால் வார்த்தை சொல்ல மட்டும் முயன்றது உம் குற்றமே. உங்கள் சூழ் நிலையில் இதழ்களை பயன்படுத்த வேண்டிய முறையே வேறு ஐயா !