PDA

View Full Version : பவுர்ணமியும் அமாவாசையும்



மும்பை நாதன்
14-10-2013, 04:50 PM
நீ என் அருகில் இருந்தால்
முப்பது நாளும் பவுர்ணமி
நீ விலகி இருந்தாலோ
முப்பது நாளும் அமாவாசைதான்.