PDA

View Full Version : ஹைக்கூ :



nandagopal.d
08-10-2013, 12:27 PM
வீட்டில் மாட்டி கொண்ட
ஒரு மரங்கொத்தி
வன்முறையலானாக
மாறியது
காலையில்
எதிரே இருந்த மரத்தில்

மும்பை நாதன்
08-10-2013, 05:21 PM
ஒரு மரக்கதவை தட்டியதும் (வீடு) திறந்ததே என்று மரத்தை தட்டிப் பார்த்திருக்குமோ ?

rajapandian21
09-10-2013, 03:34 AM
நம்மில் பலர் வீட்டில் விட்டில் பூச்சிகளாகவும் வெளியே வெட்டுக்கிளிகளாகவும் உள்ளதை சிறப்பாக கூறியுள்ளீர். வாழ்த்துக்கள்