PDA

View Full Version : மனம்



rajapandian21
08-10-2013, 03:23 AM
எம்மை அறிய முடியுமோ
அறிந்தாலும் பார்க்க முடியுமோ
பார்த்தாலும் தெரிவேனோ
தெரிந்தாலும் புறிவேனோ
மாட்டேன் உங்களுக்கு
புறிய மாட்டேன்
கள்ளிப்பூவில் தேனுண்ணும்
வித்தை தெரிந்த
வண்டுகள் சிலவே