PDA

View Full Version : அருள் வேண்டி



rajapandian21
04-10-2013, 02:59 PM
மலைமகளை
கலைமகளால்
சிலைமகளாய்
நிலமகளில்
திருமகளால்
உறையும் இறைமகளே!

அலைமகளாய் அலையும்
என் மனதை
நிலைமகளாய் நிலைத்து
உன் மகனாய்
உன் திருவடி தொழ
அருள்வாய் அருள்மகளே!