PDA

View Full Version : ஆண் எத்தனை பெண் எத்தனை?



nandagopal.d
28-09-2013, 05:59 PM
தன்னுடைய கணவன் ஹாலில் கொசு தடுப்பாணை வைத்து ஈக்களை துரத்திக் கொண்டிருப்பதைப்
பார்த்த மனைவி, ""என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டாள்.
""ஈக்களை வேட்டையாடுகிறேன்'' என்றான் கணவன்.
""ஓ! எதையாவது கொன்றீர்களா?''
""ஆமாம்! மூன்று ஆண், இரண்டு பெண் ஈக்கள்'' என்றான் கணவன்.
""அவற்றை ஆண், பெண் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?''
""மூன்று ஈக்கள் பீர் பாட்டில் மீதும், இரண்டு ஈக்கள்
டெலிபோன் மீதும் அமர்ந்திருந்தன'' என்றான் கணவன்.

thanks: net joks

சிவா.ஜி
29-09-2013, 02:17 PM
மூன்று ஈக்களைக் கொல்ல வேண்டிய அவசியமில்லை...இன்னும் கொஞ்ச நேரத்தில் தானாகவே கிறுகிறுத்து விழுந்துவிடும். மற்ற இரண்டு ஈக்களை டெலிபோனை விட்டு அப்புறப்படுத்தினாலே இறந்துவிடும்......ஹி...ஹி...

நல்ல நகைச்சுவை. பகிர்வுக்கு நன்றி நந்தகோபால்.

அனுராகவன்
14-12-2013, 04:31 PM
பகிர்வுக்கு நன்றி..இன்னும் தொடருங்கள்........