PDA

View Full Version : ஆச்சரியம் ஆனால் உண்மை



nandagopal.d
27-09-2013, 02:40 PM
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=BkmYtBl6PSQ


ஆப்பெரிக்க கண்டத்தில் உள்ள காமெரூன் பழங்குடி மக்கள் பேசிக்கொண்டு இருக்கிற மொழி தமிழ் என்று தெள்ளத் தெளிவாக
ஆய்வறிக்கையில் நிருபனமாகிவுள்ளது . இந்த ஆய்வறிக்கையை சமர்பித்த தமிழ் சிந்தனை பேரவையாளர் குழுமத்திற்கு நன்றி.
மேலும் அவர்கள் முயற்சிகளுக்கு துணை நிற்ப்போம் , பயன் பெறுவோம் .


நன்றி:https://www.facebook.com/photo.php?v=342097035918040

அனுராகவன்
10-02-2014, 05:36 PM
அருமை..அதிசயம் கூட...

jayanth
11-02-2014, 11:13 AM
அதிசயம்...ஆனாலும் அருமை....

jasminet
01-04-2014, 05:38 PM
மகிழும்படியான தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி....!

vasanthy2k7
23-04-2014, 05:31 PM
தமிழகத்தை தவிர மற்ற எல்லா இடங்களிலும் தமிழுக்கு சிறப்புதான்...

கும்பகோணத்துப்பிள்ளை
24-04-2014, 01:24 AM
எங்கெங்கு கானினும் தமிழேயாம்!