PDA

View Full Version : அன்பு தமிழர்களுக்கு அருமை வணக்கங்கள்!!



Gopinworld
26-09-2013, 08:04 PM
உறவுகளுக்கு வணக்கம்,
என் பெயர் கோபிநாத்..ஊர் ஆத்தூர்..வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவன்..கணினி மற்றும் அறிவியல் சம்பந்தமாக ஆர்வத்தை தூண்டும் நூல்களை பரிந்துரையுங்கள்.
நன்றி! :)

கீதம்
27-09-2013, 03:00 AM
நல்வரவு நண்பரே. தாங்கள் தேடும் தகவல்கள் ஏராளமாய் மன்றத்தில் உண்டு. நண்பர்களும் உதவுவார்கள். வாழ்த்துக்கள்.

மும்பை நாதன்
27-09-2013, 04:11 PM
வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள். வாருங்கள், நல்வரவு.

சிவா.ஜி
29-09-2013, 01:43 PM
வாருங்கள் கோபிநாத் (நீங்க கூட எப்பவுமே கோட் போட்டுக்கிட்டுத்தான் இருப்பீங்களா...ஹா..ஹா...!!!)

வாழ்த்துக்கள். என்றும் இணைந்திருங்கள்.

Rifan.N
30-09-2013, 12:28 PM
நல்வரவு நண்பரே :)

இந்த திரியை பார்வையிடவும்
http://www.tamilmantram.com/vb/downloads.php?do=cat&id=11

govindh
01-10-2013, 10:24 PM
வணக்கம் கோபிநாத்.
வருக..வருக...!

கோபாலன்
07-10-2013, 06:42 PM
நல்வரவு :)

அமரன்
27-11-2013, 08:38 PM
வாங்க கோபிநாத்!

வந்ததும் கேட்கும் உங்கள் உரிமை என்னையும் உங்களுடன் உரிமையுடன் பழக வைக்கிறது.

M.Jagadeesan
28-11-2013, 12:13 AM
வருக! தமிழ்த்தேன் பருக!

அனுராகவன்
14-12-2013, 03:45 PM
வாங்கோ...நல்வரவு..