PDA

View Full Version : நல்லநாள்..



பென்ஸ்
17-09-2013, 09:53 PM
நல்லநாள்..

நல்லநேரம் பார்க்க
நாள்காட்டியை திறத்தேன்
இன்று பெரியார் பிறந்ததினம்...!!!

பென்ஸ்
17-09-2013, 09:55 PM
அட... இது இன்னைக்கு நடந்த சம்பவமுங்க...

தாமரை
18-09-2013, 12:41 PM
அவரை இவங்க சேர்த்துகிட்டாங்க.
இவங்களை அவர் சேர்க்கா விட்டாலும்.

அவரும் தான்யா நேரம் பார்ப்பாரு... அவரு பார்க்கிற ஸ்டைலு வேற நாம பாக்கற ஸ்டைலு வேற அம்புட்டுதான்

தாமரை
18-09-2013, 12:41 PM
அவரை இவங்க சேர்த்துகிட்டாங்க.
இவங்களை அவர் சேர்க்கா விட்டாலும்.

அவரும் தான்யா நேரம் பார்ப்பாரு... அவரு பார்க்கிற ஸ்டைலு வேற நாம பாக்கற ஸ்டைலு வேற அம்புட்டுதான்