PDA

View Full Version : பெயர் சொல்லும் பிள்ளைக்கு நம் பெயர் சொல்ல ஒரு தாலாட்டு !!!



subhashini
12-08-2013, 10:19 AM
http://1.bp.blogspot.com/-MqABc8R4eAs/UJ9Xh1ogepI/AAAAAAAAADQ/cFTFO9fFDIw/s320/281791_2187942504270_1418288185_2487097_5183546_n.jpg

BRINDHA வனம் தனிலே
பிச்சிப்பூ மணம் வீச
ARJUNAN மகன் அபிமன்யுவாய்
அலைகடல் பிறக்கும் ADHAVane!!!
GOKULathil தொட்டில் கட்டி
கோமகன் தாய்மாமன் சீராட்ட
SUBHAm சுபமென்ற தாலாட்டு
சுகமாய் நீ கேட்டு
தூங்கிடு கண்ணே லாலி!!! லாலி!!!

பி.கு.
குழந்தையின் பெயர்- ஆதவ்
அம்மா- பிருந்தா
அப்பா- அர்ஜுன்
மாமா- கோகுல்

எழுதியது நான் சுபாஷினி :P

கும்பகோணத்துப்பிள்ளை
15-08-2013, 02:54 AM
தாலாட்டு குழந்தைக்கு!
பாராட்டு இவருக்கு!

subhashini
17-08-2013, 03:25 PM
நன்றி கும்பகோணத்துப்பிள்ளை :)