PDA

View Full Version : உன்னைக் காணும் வரை...இளசு
17-01-2004, 10:01 PM
உன்னைக் காணும் வரை...

பாதி உலகமே முழுதென்று
வாதிட்டவன் நான்
உன்னைக் காணும் வரை...

நினைவுகளின் எல்லாத் துகள்களிலும் நீ..
வெற்றிடம் என் மன அறை
உன்னைக் காணும் வரை...

விரலாலும் இதழாலும்
வீணை மீட்டியதில்லை
உன்னைக் காணும் வரை...

அடுத்த நாளுக்காய்
அன்புத்தவம் இருந்தவனில்லை
உன்னைக் காணும் வரை...

Mano.G.
18-01-2004, 11:01 PM
உன்னை கண்டால் பரவசம்
காணவில்லையேல் மனதில் சோகம்
காண்பதோ வாரத்தில் ஒருமுறை
காத்திருப்பேன் அந்த நாள் வரும் வரை

மனோ.ஜி

இளசு
18-01-2004, 11:16 PM
மனோஜி..

குறிக்கோளோடு எழுதிய
குறிப்பாய் எழுதிய கவிதையா..

அருமை..

இக்பால்
19-01-2004, 05:01 AM
அண்ணா...அண்ணியை நினைத்துக் கொண்டீர்களா?
அருமையாக இருக்கிறது. :)

kavitha
19-01-2004, 07:01 AM
காத்திருத்தல் சுகம்... காதலில் மட்டும்!
கவிதை நன்று!

பாலமுருகன்
19-01-2004, 08:15 AM
ÅÕ¼¸ண츢ø ¸¡ò¾¢Õó¾¡Öõ ¦¿¡Êô¦À¡Ø¾¢ø ºð¦¼ýÚ §À¡ÉÐõ - ¸¡ò¾¢Õò¾ø ¸¡¾Ä¢ø ͸õ¾¡§É...

poo
19-01-2004, 02:47 PM
மன்றத்தை நேசிக்கும் காதலனே..
பாராட்டுகிறேன்...

(குறியீட்டுக் கவிதைதானே?!!)

இளசு
19-01-2004, 11:02 PM
மன்றத்தை நேசிக்கும் காதலனே..
பாராட்டுகிறேன்...

(குறியீட்டுக் கவிதைதானே?!!)

அதே அதே பூ..
(சின்ன தம்பி: எஸ்கேப்...)

இளவல் இக்பால், கவிதா, தம்பி பாலா.. கருத்துக்கு நன்றிகள்..

பாரதி
19-01-2004, 11:47 PM
¯ý¨Éì ¸ñ¼ À¢ý...

¯½Ã ¨Åò¾¡ö
¯½÷ÅÇ¢ìÌõ ÅǢ¢ý
¬ì…¢ƒÛõ ¯Ä¸ÓÁ¡ö ¿£

Á½Å¨È¢Öõ ºÃ¢
ÁÉŨÈ¢Öõ ºÃ¢
±ýÚõ ¿£§Â..

ÌÆÖõ ¡Øõ ºÃ¢Â¢ø¨Ä
Å£¨½Ôõ Å£§½ - ¯ý
þ¾úì¸ÕŢ¢ý ¿¡¾§Á ¿¡¾õ.

«Îò¾ ¦ƒýÁõ ±ýÈ¡Öõ
«¨Æì¸ ¿¡ý¾¡ý ÅÕ§Åý
«ô§À¡¾¡ÅÐ «Æ ¨Å측Áø þÕó¾¡ø ºÃ¢.

Mano.G.
20-01-2004, 03:54 AM
நண்பரே உங்கள் கவிதையை படித்த பிறகு
வந்த சொற்கள் அது ஏதோ கிறுக்கினேன்
அவ்வளவே.

மனோ.ஜி

பாரதி
01-05-2008, 05:04 PM
உன்னைக் காண்பதற்காக....

ஒருங்குறியாக்கி மேலெழுப்பப்படுகிறது அண்ணா.

விகடன்
01-05-2008, 06:51 PM
பழமையையும் எளிமையையும்
அறியவில்லை
பாரதி உன்னை காணும்வரை...