PDA

View Full Version : விடுகதை 1:



subhashini
10-07-2013, 01:08 PM
முதல் போனால் மறைக்கும்,
இடை போனால் குரைக்கும்,
கடை போனால் குதிக்கும்.
அது என்ன???

M.Jagadeesan
10-07-2013, 05:43 PM
" குதிரை " என்பதே அது.

Mano60
12-12-2014, 08:48 AM
விடுகதையும் பதிலும் அருமை. இது போல் மேலும் தொடரலாமே

ஓவியன்
05-06-2016, 04:23 AM
நல்லது, நண்பர்களே - தொடரட்டும் இது போன்ற பதிவுகள்!

Mano60
17-11-2016, 06:39 AM
முதலில் சிறப்பான விடுகதை பதித்த உங்களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான பதிலுக்கும் வாழ்த்துக்கள்.

இதே போன்று என்னுடைய விடுகதை இது

மூவெழுத்து ஊரில் முதல் போனால் வரும் ஆங்கில பிரபு கடை போனால் வருவதை உண்டு களித்தான். அந்த ஊரின் பெயரென்ன?