PDA

View Full Version : நச்சதிரமாய் மின்னும் பொன்னே



nandagopal.d
06-07-2013, 03:40 PM
http://2.bp.blogspot.com/-H-3VUs9REoY/Udg3M0WSUcI/AAAAAAAAAKk/D3ydGr-TwA8/s1600/download+(2).jpg

மொட்டை மாடி விட்டத்தில்
உன்னை நினைக்கும்
ஒவொரு தருணமும்
நச்சதிரமாய் மின்னுகிறதோ
வானில்
வேண்டுமானால் இன்றைய இரவில்
வானத்தில் எண்ணித்தான்
பாரேன் நான் உன்னை எத்தனை முறை
நினைத்து இருப்பேன் என்று????

M.Jagadeesan
06-07-2013, 03:49 PM
மொட்டை மாடியில் விட்டம் எப்படி வரும் ?

தாமரை
06-07-2013, 03:59 PM
பால் வீதி நட்சத்திர மண்டலம் வானத்தின் விட்டம் மாதிரிதான் தெரியும் அய்யா!!!

இப்படித்தெரியும்..

946

ஜான்
07-07-2013, 05:19 AM
http://2.bp.blogspot.com/-H-3VUs9REoY/Udg3M0WSUcI/AAAAAAAAAKk/D3ydGr-TwA8/s1600/download+(2).jpg

மொட்டை மாடி விட்டத்தில்
உன்னை நினைக்கும்
ஒவொரு தருணமும்
நட்சத்திரமாய் மின்னுகிறதோ
வானில்
வேண்டுமானால் இன்றைய இரவில்
வானத்தில் எண்ணித்தான்
பாரேன் நான் உன்னை எத்தனை முறை
நினைத்து இருப்பேன் என்று????

சிந்தனை அழகு

வெங்கி
08-08-2013, 10:18 AM
விட்டம் என்பது வானம் இங்கே...

rema
08-08-2013, 04:55 PM
http://2.bp.blogspot.com/-H-3VUs9REoY/Udg3M0WSUcI/AAAAAAAAAKk/D3ydGr-TwA8/s1600/download+(2).jpg

மொட்டை மாடி விட்டத்தில்
உன்னை நினைக்கும்
ஒவொரு தருணமும்
நச்சதிரமாய் மின்னுகிறதோ
வானில்
வேண்டுமானால் இன்றைய இரவில்
வானத்தில் எண்ணித்தான்
பாரேன் நான் உன்னை எத்தனை முறை
நினைத்து இருப்பேன் என்று????

நன்று !

சுகந்தப்ரீதன்
09-08-2013, 07:17 PM
நினைக்கிறதுதான் நினைக்கிற... கொஞ்சம் பெருசா நினைக்கக்கூடாதான்னு யாரும் நந்தகோபால பார்த்து கேட்கமுடியாது பாருங்கோ.!!:):icon_b:

கும்பகோணத்துப்பிள்ளை
10-08-2013, 04:10 AM
நல்ல ரசிப்பு!
அறைக்குள்ளிருந்து மொட்டைமாடிக்கு வந்த நந்துவுக்கு எனது வாழ்த்துக்களும் வந்தனங்களும்!

lenram80
24-09-2013, 04:35 PM
Hello... அது நான் அவள நினச்ச தருணத்துல நட்சத்திரமா மாறுனது. இதுல போய் பங்கு போடாதிங்க!

மும்பை நாதன்
24-09-2013, 05:39 PM
http://2.bp.blogspot.com/-H-3VUs9REoY/Udg3M0WSUcI/AAAAAAAAAKk/D3ydGr-TwA8/s1600/download+(2).jpg

மொட்டை மாடி விட்டத்தில்
உன்னை நினைக்கும்
ஒவொரு தருணமும்
நச்சதிரமாய் மின்னுகிறதோ
வானில்
வேண்டுமானால் இன்றைய இரவில்
வானத்தில் எண்ணித்தான்
பாரேன் நான் உன்னை எத்தனை முறை
நினைத்து இருப்பேன் என்று????

காலை வரை செய்தாலும் முடியாத வேலை
கவிதையிலே காதலிக்கு கொடுத்து விட்ட காளை
நந்தகோபாலுக்கு இது நன்றி தரும் வேளை.